Home
|
vallalar.org
|
thiruarutpa.org
|
vallalarspace.org
|
திருமுறைகள்
Thirumurai
1
2
3
4
5
6
ஒதவடங்காது
otavaṭaṅkātu
பசியாத அமுதே
pasiyāta amutē
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai
142. விரைசேர் சடையாய்
viraisēr saṭaiyāy
சிந்து
திருச்சிற்றம்பலம்
1.
விரைசேர் சடையாய் விடையாய் உடையாய்
விகிர்தா விபவா விமலா அமலா
வெஞ்சேர்
343
பஞ்சார் நஞ்சார் கண்டா விம்பசி தம்பர னே.
2.
அரைசே குருவே அமுதே சிவமே
அணியே மணியே அருளே பொருளே
அந்தோ வந்தாள் எந்தாய் எந்தாய் அம்பல நம்பதி யே.
3.
உருவே உயிரே உணர்வே உறவே
உரையே பொருளே ஒளியே வெளியே
ஒன்றே என்றே நன்றே தந்தாய் அம்பர
344
நம்பர னே.
4.
அருவே திருவே அறிவே செறிவே
அதுவே இதுவே அடியே முடியே
அந்தோ வந்தாள் எந்தாய் எந்தாய் அம்பல நம்பதி யே.
343. வெஞ்சோ - ஆ. பா. பதிப்பு.
344. உம்பரி னம்பரனே - ஆ. பா. பதிப்பு.
விரைசேர் சடையாய் // விரைசேர் சடையாய்
[6-142, 5251]MAA--Viraiseer Sataiyaay.mp3
Download