திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
தனித் திருவிருத்தம்
taṉit tiruviruttam
அருள்நிலை விளக்கம்
aruḷnilai viḷakkam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

095. அறநிலை விளக்கம்
aṟanilai viḷakkam

  அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  திருச்சிற்றம்பலம்
 • 1. மருவாணைப் பெண்ணாக்கி ஒருகணத்தில் கண்விழித்து வயங்கும் அப்பெண்
  உருவாணை உருவாக்கி இறந்தவரை எழுப்புகின்ற உறுவ னேனும்
  கருவாணை யுறஇரங்கா துயிருடம்பைக் கடிந்துண்ணுங் கருத்த னேல்எங்
  குருவாணை எமதுசிவக் கொழுந்தாணை ஞானிஎனக் கூறொ ணாதே.

  • 184. இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகமொன்றின் தொடக்கத்தில்பெருமான் இப்பாடலை எழுதியருளியுள்ளார்.

அறநிலை விளக்கம் // அறநிலை விளக்கம்

No audios found!