திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
சத்திய அறிவிப்பு
sattiya aṟivippu
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

150. ஜோதி ஜோதி
jōti jōti

  சிந்து
  திருச்சிற்றம்பலம்
 • 1. ஜோதி ஜோதி ஜோதி சுயஞ்
  ஜோதி ஜோதி ஜோதி பரஞ்
  ஜோதி ஜோதி ஜோதி யருட்
  ஜோதி ஜோதி ஜோதி சிவம்.
 • 2. வாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி
  மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி
  ஏமஜோதி வியோமஜோதி ஏறுஜோதி வீறுஜோதி
  ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி.
 • 3. ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே
  வாதிஞான போதனே வாழ்கவாழ்க நாதனே.

ஜோதி ஜோதி // ஜோதி ஜோதி