திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
கண் நிறைந்த கணவன்
kaṇ niṟainta kaṇavaṉ
இராமநாமப் பதிகம்
irāmanāmap patikam
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

061. இராமநாம சங்கீர்த்தனம்
irāmanāma saṅkīrttaṉam

  எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  திருச்சிற்றம்பலம்
 • 1. காராய வண்ண மணிவண்ண கண்ண கனசங்கு சக்ர தரநீள்
  சீராய தூய மலர்வாய நேய ஸ்ரீராம ராம வெனவே
  தாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க தாமோத ராய நமவோம்
  நாராய ணாய நமவாம னாய நமகேச வாய நமவே.

இராமநாம சங்கீர்த்தனம் // இராமநாம சங்கீர்த்தனம்