திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
திருவோத்தூர் சிவஞானதேசிகன் திருச்சீர் அட்டகம்
tiruvōttūr sivañāṉatēsikaṉ tiruchsīr aṭṭakam
சிங்கபுரிக் கந்தர் பதிகம்
siṅkapurik kantar patikam
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

073. திருமுகப் பாசுரம்
tirumukap pāsuram

  அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  திருச்சிற்றம்பலம்
 • 1. திருத்தகுசீர்த் தமிழ்மறைக்கே முதலாய வாக்கதனால் திருப்பேர் கொண்டு
  கருத்தர்நம தேகம்பக் கடவுளையுட் புறங்கண்டு களிக்கின் றோய்நின்
  உருத்தகுசே வடிக்கடியேன் ஒருகோடிதெண்டனிட்டே உரைக்கின்றேன்உன்
  கருத்தறியேன் எனினு(முனைக்) கொடு(முயல்வேன் றனை)யன்பால் காக்க அன்றே.

  • * அடைப்புக்குள் உள்ளவை மூலத்தில் எழுத்து விளங்கா இடங்களில் ஆ. பா. ஊகித்து அமைத்தசொற்கள்.

திருமுகப் பாசுரம் // திருமுகப் பாசுரம்